sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கல்வி மாவட்டத்தில் 56 பள்ளிகள் 'சென்டம்'

/

கல்வி மாவட்டத்தில் 56 பள்ளிகள் 'சென்டம்'

கல்வி மாவட்டத்தில் 56 பள்ளிகள் 'சென்டம்'

கல்வி மாவட்டத்தில் 56 பள்ளிகள் 'சென்டம்'


ADDED : மே 10, 2024 11:13 PM

Google News

ADDED : மே 10, 2024 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 19 அரசு பள்ளிகள், மூன்று அரசு உதவி பெறும் பள்ளிகள், 34 தனியார் பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் விபரம் வருமாறு:

அரசுப்பள்ளிகள்


1. காட்டம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி

2. பனப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி

3. தேவணாம்பாளையம் அரசுப்பள்ளி

4. செங்குட்டுப்பாளையம் அரசுப்பள்ளி

5. குமிட்டிபதி அரசு உயர்நிலைப்பள்ளி

6. கந்தேகவுண்டன் சாவடி அரசு உயர்நிலைப்பள்ளி

7. அட்டக்கட்டி அரசு மேல்நிலைப்பள்ளி

8. ஆத்துப்பொள்ளாச்சி அரசு உயர்நிலைப்பள்ளி

9. நெகமம் அரசு பெண்கள் பள்ளி

10. சின்கோனா அரசு உயர்நிலைப்பள்ளி

11.காடம்பாறை பி.எச்., அரசு பள்ளி

12.பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளி

13. மாக்கினாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி

14.வாட்டர்பால்ஸ் ஈஸ்ட் அரசு உயர்நிலைப்பள்ளி

15. பொன்னாக்கானி அரசு உயர்நிலைப்பள்ளி

16.ஜல்லிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி

17.அக்காநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி

18. ொட்டிக்கடை அரசு உயர்நிலைப்பள்ளி

19.மாவுத்தாம்பதி அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளி

அரசு உதவி பெறும் பள்ளிகள்


1. ஜக்கார்பாளையம் எம்.என்.எம்., பள்ளி

2. ஏ.நாகூர் மத்திய மேல்நிலைப்பள்ளி

3. வதம்பச்சேரி எஸ்.சி.எம்., மேல்நிலைப்பள்ளி

மெட்ரிக் பள்ளிகள்


1. நாச்சிபாளையம் யூனிட் மெட்ரிக் பள்ளி

2. அக் ஷயா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

3. டாக்டர் வி.கெங்குசாமிநாயுடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

4. வெள்ளலுார் எல்ஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

5. ஒத்தக்கால்மண்டபம் பி.எம்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

6. கலைவாணி மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

7. வியான் வீணை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

8. எல்.கே., மாதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி

9. அனன்யா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

10.பொள்ளாச்சி பாரதிய வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

11.வால்பாறை பியூலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

12.பொள்ளாச்சி பரத் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

13.சங்கவி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

14.பாரஸ்ட் ஹில்ஸ் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

15. கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

16.ஜமீன் ஊத்துக்குளி, நாச்சியார் வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

17.ஆனைமலை, ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

18. ரெட்டியார் மடம் ஆர்.வி.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

19.வால்பாறை துாயஇருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

20.ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

21.மீனாட்சிபுரம் ஸ்ரீ லட்சுமி வித்யாபவன் மெட்ரிக் பள்ளி

22.பில்சின்னாம்பாளையம் ஸ்ரீ வாகீஸ்வரி வித்யா மந்திர்

23.கோமங்கலம்புதுார் வித்யா நேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

24.ஊஞ்சவேலாம்பட்டி விஸ்வதீப்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

25. ஸ்ரீ விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

26.சின்னேரிபாளையம் ஸ்வஸ்திக் மெட்ரிக் பள்ளி

27.குஞ்சிபாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி

28.சின்னாம்பாளையம் அன்னை மெட்ரிக் பள்ளி

29.கணபதிபாளையம் மேரிமாதா மெட்ரிக் பள்ளி

30.சாமியாண்டிபுதுார் ரைஸ் மெட்ரிக் பள்ளி

31.தாசநாயக்கன்பாளையம் ஸ்ரீ தயானந்தபுரி மெட்ரிக் பள்ளி

32. வெங்கிட்ராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

33.தவத்திரு மாரிமுத்து அடிகளார் மெட்ரிக் பள்ளி

34.செஞ்சேரிபுதுார் அன்னை அறிவகம் மெட்ரிக் பள்ளி






      Dinamalar
      Follow us