/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
/
சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
ADDED : ஜூன் 25, 2024 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்;தொண்டாமுத்தூர், கொண்டையம்பாளையத்தில் உள்ள புளியமரம் பகுதியில், சேவல் சண்டை சூதாட்டம் நடந்தது.
இதில் ஈடுபட்ட சுண்டபாளையத்தைச் சேர்ந்த நாகராஜ்,52, தென்னமநல்லூரைச் சேர்ந்த குழந்தைவேல்,29, பூலுவபட்டியைச் சேர்ந்த சம்பத்குமார்,33, பேச்சிமுத்து,24, செம்மேட்டை சேர்ந்த மணி,44, நரசீபுரத்தை சேர்ந்த கார்த்திக்,27, தொம்புலிபாளையத்தை சேர்ந்த ராஜன்,55 ஆகிய ஏழு பேரை, போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். 3 சேவல்கள், ரூ.600 பறிமுதல் செய்தனர்.