/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரும் 8ம் தேதி நடக்கிறது மாநகராட்சி சிறப்பு கூட்டம்
/
வரும் 8ம் தேதி நடக்கிறது மாநகராட்சி சிறப்பு கூட்டம்
வரும் 8ம் தேதி நடக்கிறது மாநகராட்சி சிறப்பு கூட்டம்
வரும் 8ம் தேதி நடக்கிறது மாநகராட்சி சிறப்பு கூட்டம்
ADDED : ஜூலை 05, 2024 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வரும், 8ம் தேதி சிறப்பு கூட்டம் நடக்கிறது.
லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இரு மாதங்களாக மாநகராட்சி கூட்டம் நடைபெறறவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் மேயர் கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்தார். இச்சூழலில், வரும், 8ம் தேதி காலை, 10:30 மணிக்கு மாநகராட்சி சிறப்பு கூட்டம் நடைபெறும் என, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.