நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹரியானா, தேசிய மலைச்சாலை சைக்கிள் பந்தய போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்று, பதக்கங்களை வென்ற கோவைப்புதுார் ஆஷ்ரம் பள்ளி மாணவர்கள் ஹாசினி, பிரனேஷ், சவுபர்ணிகா ஆகியோருக்கு, கோவை ரயில் நிலையத்தில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

