/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐ.எப்.ஜி.டி.பி., சார்பில் விழிப்புணர்வு பேரணி
/
ஐ.எப்.ஜி.டி.பி., சார்பில் விழிப்புணர்வு பேரணி
UPDATED : மார் 22, 2024 12:12 PM
ADDED : மார் 22, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;சர்வதேச காடுகள் தினத்தை முன்னிட்டு, வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் (ஐ.எப்.ஜி.டி.பி.,) சுற்றுசூழல் தகவல் பரப்பு மையம் சார்பில், கோவையில் விழிப்புணர்வு நடைபேரணி நடந்தது.
ஐ.எப்.ஜி.டி.பி., இயக்குனர் குன்னிக்கண்ணன் துவக்கி வைத்து, விழிப்புணர்வு சுவரொட்டியை வெளியிட்டார். ஆராய்ச்சிக்குழு ஒருங்கிணைப்பாளர் யசோதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள், ஐ.எப்.ஜி.டி.பி., ஊழியர்கள், பங்கேற்றனர். காடுகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

