/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேவைக்கு ஏற்ப பேட்டரி வாகனங்கள்
/
தேவைக்கு ஏற்ப பேட்டரி வாகனங்கள்
ADDED : ஜூலை 11, 2024 11:22 PM

எக்கோ டைனமிக் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு தனியார் நிறுவனம், பன்னிமடையில் அமைந்துள்ளது. கடந்த, 2011ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், பொதுமக்கள் பயன்பாடு, தனியார் நிறுவனங்கள், தொழில்துறைகளுக்கு ஏற்ப வானகங்களை கஸ்டமரைஸ் செய்து வடிவமைத்து தருகிறது. 350 கிலோ முதல் 3 டன் எடை தாங்கும் திறன் கொண்ட வாகனங்கள் இங்கு கிடைக்கின்றன.
கல்விநிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள், விவசாய பயன்பாடு, ஹாஸ்பிடல் என அனைத்து நிறுவனங்களுக்கும் இந்தியா முழுவதும் சப்ளே செய்யப்படுகின்றன. அனைத்து மாவட்டங்களிலும், டீலர் மட்டுமின்றி சர்வீஸ் பாய்ண்ட் இருப்பதால் வாடிக்கையாளர் எளிதாக சர்வீஸ் செய்துகொள்ளலாம். பராமரிப்பு, சாலை வரி, போன்ற சிக்கல்கள் இல்லை.
வாகனங்கள், 100 கி.மீ., ஓடுவதற்கு, 5 யூனிட் பவர் இருந்தால் போதுமானது. இரவில் சார்ஜ் போட்டு காலையில் எடுத்து எளிதாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும், வாகனங்கள் சார்ந்த விபரங்களுக்கு 97919 55511 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.