ADDED : ஆக 01, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
கோவை: அவிநாசி சாலையில் எல்.ஐ.சி.
சிக்னல் அருகே நேற்று அதிகாலை பஸ் மோதியதில் வேன் சாலையில் கவிழ்ந்தது. அதில் இருந்த 10 ஐ.டி. ஊழியர்கள் சிறிய காயங்களுடன் தப்பினர். பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. யாருக்கும் காயம் இல்லை. போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
