ADDED : மே 11, 2024 12:41 AM
புதிய பைக் வாங்குபவர்களுக்கு, சூர்யபாலா ஹோண்டா பல பரிசுகளை வழங்குகிறது.
இங்கு, சிறப்பு விற்பனையில், வாகனம் வாங்கும் அனைவருக்கும், ரூ.13,000 மதிப்புள்ள கிட்சன் செட் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஏக்டிவா, ஏக்டிவா 125, டியோ மற்றும் டியோ 125 ஆகிய ஸ்கூட்டர் மாடல்கள் கிடைக்கின்றன. பைக்குகளில், சைன் 100, சிடி 110, சைன் 125, எஸ்பி 125, யூனிகார்ன், ஹார்னெட், எஸ்பி 160 மற்றும் சிபி 200 எக்ஸ் ஆகிய மாடல்கள் உண்டு.
எக்ஸ் ஷோரூம் விலையில் சைன் 100, ரூ.66 ஆயிரத்து 600, ஏக்டிவா ஸ்கூட்டர், ரூ.79 ஆயிரத்து 505க்கு வாங்கலாம்.
குறைந்த முன்பணம் செலுத்தி, வாகனங்களை வாங்கலாம். குறைந்த வட்டி விகிதத்துடன், நுாறு சதவீதம் வரை நிதியுதவி வசதியுண்டு. உடனடியாக டெலிவரி செய்யப்படும்.
எக்ஸ்சேஞ்சு வாகனங்களுக்கு, கூடுதல் மதிப்பு வழங்கப்படுகிறது. கோவையிலுள்ள சூர்யபாலா ஹோண்டாவின் எட்டு கிளைகளிலும் இந்த ஆபர் உண்டு.
- சூர்யபாலா ஹோண்டா, திருச்சி ரோடு
- 97894 67802, 97874 66211.