/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு
/
தேசிய அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு
தேசிய அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு
தேசிய அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு
ADDED : மே 15, 2024 12:55 AM
கோவை;கோவை மாவட்டத்தைச்சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு, ஏற்கனவே விண்ணப்பித்து இதுவரை பெறாத மாற்றுத்திறனாளிகள், புதிதாக விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், ஏற்கனவே வைத்திருக்கும் அடையாள அட்டை கலர் நகல், ஆதார் அட்டை கலர் நகல், பார்போர்ட் அளவு புகைப்படம்1 ஆகியவற்றுடன், கோவை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்டமாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகள் நேரில் வராமல், அவர்களது குடும்பத்தில் யாராவது ஒருவர், ஜூன் 30க்குள் ஆவணங்களுடன் வர வேண்டும்.
விபரங்களுக்கு, 0422 - 2380 382 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.