தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சொட்டு நீர் பாசனம் அமைக்க அழைப்பு

சொட்டு நீர் பாசனம் அமைக்க அழைப்பு

சொட்டு நீர் பாசனம் அமைக்க அழைப்பு


ADDED : ஜூலை 02, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 04:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆனைமலை: ஆனைமலை வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், சொட்டு நீர் பாசனம் அமைக்க தோட்டக்கலை துறை அழைப்பு விடுத்துள்ளது.

ஆனைமலை வட்டாரத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க, 140 ஹெக்டர் பரப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியமும், மற்ற விவசாயிகளுக்கு, 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.

விவசாயிகள், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் வாயிலாக சொட்டு நீர் பாசனம் அமைத்துக் கொள்ளலாம். இத்திட்டத்தில் பதிவு செய்ய, சிட்டா, அடங்கல், வி.ஏ.ஓ., சான்று, நில வரைபடம், ஆதார்கார்டு, ரேஷன் கார்டு நகல், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு பதிவு செய்ய வேண்டும்.

அல்லது, தோட்டக்கலை துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இத்தகவலை, ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us