/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காது நன்கு கேட்கிறதா... இலவசமாக சோதிக்கலாம்
/
காது நன்கு கேட்கிறதா... இலவசமாக சோதிக்கலாம்
ADDED : மார் 05, 2025 03:25 AM
கோவை:அங்கீகாரம் பெற்ற ஆஞ்சல் காது பரிசோதனை நிலையம், நவீன உபகரணங்களையும், கருவிகளையும் கொண்டு, காது கேளாதோர் பிரச்னைகளுக்கு, சிறந்த தீர்வை வழங்கி வருகிறது.
ஆவாரம்பாளையம் ரோடு, நியூ சித்தாபுதுார், கீதம் காம்பிளக்சில் ஆஞ்சல் காது பரிசோதனை நிலையம் செயல்படுகிறது. உலக காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு, வரும் 6ம் தேதி வரை, காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை இங்கு சிறப்பு முகாம் நடக்கிறது. இலவசமாக காது பரிசோதனை செய்து, கருவிகளை பொருத்திப் பார்க்கலாம்.
காது கருவிகளுக்கு, ஜீரோ சதவீத வட்டியில்லா இ.எம்.ஐ., வசதி மற்றும் பழைய காது கருவிகளுக்கு எக்ஸ்சேஞ்ச் வசதி உண்டு. புளூடூத் வசதிகளுடன் ரீசார்ஜபுள் கருவிகள் சிறப்பு தள்ளுபடியில் பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 70343 22154 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.