sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேர்தல் வெற்றியை கொண்டாடிய தி.மு.க.,

/

தேர்தல் வெற்றியை கொண்டாடிய தி.மு.க.,

தேர்தல் வெற்றியை கொண்டாடிய தி.மு.க.,

தேர்தல் வெற்றியை கொண்டாடிய தி.மு.க.,


ADDED : ஜூன் 05, 2024 12:10 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூரில், தி.மு.க., பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமி வெற்றி பெற்றதை, தி.மு.க., பட்டாசு வெடித்தும், ஜமாப் அடித்தும் கொண்டாடினர்.

நாடுமுழுவதும் லோக்சபா தேர்தல், 7 கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலின், ஓட்டு எண்ணிக்கை, நாடுமுழுவதும் நேற்று நடந்தது. இதில், பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஈஸ்வரசாமி, 2 லட்சத்திற்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.

அனைத்து சுற்று எண்ணிக்கையும் முடிந்ததும், தி.மு.க.,வினர், ஜமாப் அடித்து, ஊர்வலமாக வந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து, மாரியம்மன் கோவில் மைதானத்தில், பட்டாசு வெடித்தும், நடனமாடியும் வெற்றியை கொண்டாடினர்.






      Dinamalar
      Follow us