ADDED : ஜூலை 21, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
கோவை: மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றிய மதுராந்தகி, மாவட்ட ஒழுங்கு நடவடிக்கை குழு ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, சென்னை மக்கள் தொடர்புத் துறையின் இணை இயக்குநராக பணியாற்றி வந்த சுரேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலராக மாற்றப்பட்டு சென்ற 19ல் பொறுப்பேற்று கொண்டார்.
