/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூன் 12, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;சீரநாயக்கன்பாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று காலை 11:00 மணி முதல், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
மேற்பார்வைப் பொறியாளர் பங்கேற்கும் இக்கூட்டத்தில், மின் நுகர்வோர் தங்கள் குறைகளைத் தெரிவித்து பயனடையலாம் என, சீரநாயக்கன்பாளையம் செயற்பொறியாளர் வைதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.