sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஐந்து நாட்களுக்கு லேசாக துாறலாம்!

/

ஐந்து நாட்களுக்கு லேசாக துாறலாம்!

ஐந்து நாட்களுக்கு லேசாக துாறலாம்!

ஐந்து நாட்களுக்கு லேசாக துாறலாம்!


ADDED : ஆக 28, 2024 12:45 AM

Google News

ADDED : ஆக 28, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை மாவட்டத்தில் இன்று முதல் செப்.1ம் தேதி வரை மிக லேசான தூறல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை 33 டிகிரி செல்சியஸாக இருக்கும். காற்றின் ஈரப்பதம் சற்று அதிகரித்து 80 சதவீதமாக இருக்கும்.

காற்றின் வேகம் கடந்தவாரத்தை விட குறைவாக, சராசரியாக மணிக்கு 18 கி.மீ., என்ற அளவில் இருக்கும்.வரும் 5 நாட்களில் மேற்கு மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தூறல் அல்லது லேசான மழையை எதிர்பார்க்கலாம்.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, வரும் 31ம் தேதி, ஆனைமலை, பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் முறையே 10 மி.மீ., மற்றும் 9 மி.மீ., மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இத்தகவலை, கோவை, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய முதன்மை அலுவலர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us