/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொண்டாமுத்தூரில் கொடி அணிவகுப்பு
/
தொண்டாமுத்தூரில் கொடி அணிவகுப்பு
ADDED : மார் 26, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்;தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையிலும், தேர்தலில் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்பதை உறுதி செய்யும் வகையில், தேர்தல் ஆணையம் மற்றும் போலீசார் சார்பில், கொடி அணிவகுப்பு, தொண்டாமுத்தூரில் நேற்று நடந்தது.
மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் கொடி அணிவகுப்பை துவக்கி வைத்தார். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், மாவட்ட போலீசார் என, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

