sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குறை இருக்கா? சின்னதடாகத்தில் சிறப்பு எண்கள்!

/

குறை இருக்கா? சின்னதடாகத்தில் சிறப்பு எண்கள்!

குறை இருக்கா? சின்னதடாகத்தில் சிறப்பு எண்கள்!

குறை இருக்கா? சின்னதடாகத்தில் சிறப்பு எண்கள்!


ADDED : மார் 02, 2025 11:00 PM

Google News

ADDED : மார் 02, 2025 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்,; சின்னதடாகம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அடிப்படை வசதிகள் தொடர்பான குறைபாடுகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்க சிறப்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சின்னதடாகம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி, சாக்கடை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருந்தால் அதை உடனடியாக தனி அலுவலர் 74026 07266, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், 74029 05138, ஊராட்சி செயலாளர், 93840 73647 என்ற எண்களில் புகார் செய்து நிவாரணம் பெறலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us