sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முருகன் கோவில்களில் இன்று கிருத்திகை வழிபாடு

/

முருகன் கோவில்களில் இன்று கிருத்திகை வழிபாடு

முருகன் கோவில்களில் இன்று கிருத்திகை வழிபாடு

முருகன் கோவில்களில் இன்று கிருத்திகை வழிபாடு


ADDED : மார் 04, 2025 11:24 PM

Google News

ADDED : மார் 04, 2025 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; அன்னுார் மற்றும் கோவில்பாளையத்தில் இன்று கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது.

பழமையான, சித்தர்கள் வழிபட்ட, சாலையூர், பழனியாண்டவர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு, இன்று மாலை 6:00 மணிக்கு, பழனியாண்டவருக்கு, அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் திருவீதி உலா நடக்கிறது. மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, துடியலூர், லட்சுமண சுப்ரமணி குழுவின் பஜனை நடக்கிறது.

* அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள முருகப்பெருமான் சன்னதியில், இன்று மாலை அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது. முருகப்பெருமான், வள்ளி தெய்வானை சமேதரராக, கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலிக்கிறார்.

* குன்னத்தூர், பழனியாண்டவர் கோவில், எல்லப்பாளையம் பழனியாண்டவர் கோவில் மற்றும் கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவிலில் இன்று கிருத்திகை வழிபாடு நடக்கிறது.






      Dinamalar
      Follow us