/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
/
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
ADDED : மே 28, 2024 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்:சூலுார் மற்றும் சோமனூர் திருமுறை சைவ நெறி அன்பர்கள் சார்பில், ஜூன் 2ல் சூலுார் அஸ்வினி மகாலில், காலை, 7:30 முதல், மதியம், 1:00 மணி வரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
திருக்கயிலாய ஸ்ரீ ஸ்கந்த பரம்பரை சூரியனார் கோவில் ஆதீனம் ஸ்ரீ மத் சிவாக்கர தேசிக சுவாமிகள் முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடக்க உள்ளது.