/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எம்.ஜி., மோட்டார்ஸ் புதிய கிளை துவக்கம்
/
எம்.ஜி., மோட்டார்ஸ் புதிய கிளை துவக்கம்
ADDED : ஜூன் 27, 2024 10:17 PM

கோவையில் ரமணி கார் ஷோரூமின் புதிய கிளை மேட்டுப்பாளையம் சாலையில் துவக்கப்பட்டுள்ளது. புதிய கார்கள் அனைத்திற்கும், ஒரு லட்சம் வரை ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு, அதிக இடவசதி, வசதியான இருக்கை, ஒயர்லெஸ் ஆண்ராய்டு ஆப்பிள் கார் பிளே, ஒயர்லெஸ் சார்ஜர், ஆட்டோ டிம்மிங் ஐ.ஆர்.வி.எம்., அட்வான்ஸ் யு.ஐ., அட்வான்ஸ் பாதுகாப்பு உள்ளிட்ட நவீன வசதிகளுடன் எம்.ஜி., காமிட், எம்.ஜி., ஆஸ்டர், ஜட் எக்ஸ், கிளாஸ்டர் ஆகிய மாடல்களில், பெட்ரோல், டீசல், எலக்ட்ரிக் வாகனங்கள் கிடைக்கின்றன. இதில், 9.98 லட்சம் முதல் கார்கள் நவீன வசதிகளுடன் விற்பனைக்கு உள்ளன. புதிய கார்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை ஆபர் விதிமுறைகளின் படி அறிவிக்கப்பட்டுள்ளது.
-எம்.ஜி., மோட்டார்ஸ், ரமணி கார் ஷோரூம், மேட்டுப்பாளையம் சாலை. - 95007 24411.