ADDED : ஜூன் 21, 2024 01:20 AM

தென்றலை எதிர்பார்த்து ஜன்னலை திறந்தால் இந்த, கொசுக்களின் அட்டகாசம் தாங்கமுடியலைன்னு புலம்பிக்கொண்டு இருக்கீங்களா... அப்ப, ஜன்னல், கதவுகளுக்கு ஏற்ற தரமான கொசு வலைகள் குறைந்த விலையில், புரோசோன் மஸ்கிட்டோ நிறுவனத்தில் வாங்கி, கொசுக்களுக்கு நோ என்ட்ரி போர்டு மாட்டிடலாம்.
கவுண்டம்பாளையம் அசோக் நகர் மேற்கு, ஸ்ரீநகர் பகுதியில் அமைந்துள்ளது, புரோசோன் மஸ்கிட்டோ நிறுவனம். இங்கு, ஜன்னல், கதவுகளுக்கு தேவையான டோர் டைப், ஸ்லைடிங் டைப், மேக்னடிக் டைப் கொசு வலைகள் மற்றும் அலுமினியம் சேனலில் ஸ்டெய்ன் லெஸ் ஸ்டீல் பொருத்தப்பட்டவலை என அனைத்து மாடல் கொசு வலைகளும் விற்பனை செய்யப்படுகிறது.
கொசுவலைகள் சதுர அடிக்கு, 35 ரூபாய் முதல், ஜன்னல், கதவுகளுக்கு, ச.அடிக்கு 350 ரூபாய் முதல் கிடைக்கிறது. வண்ண வண்ண கர்ட்டன்ஸ், பிளிண்ட்ஸ்சும் குறைந்த விலையில் வாங்கலாம். துணி காயவைப்பதற்கான, ஹேங்கர்கள் 2 ஆயிரம் ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகின்றன.
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப, வீடுகள், கம்பெனிகளுக்கு நேரடியாக சென்று செய்து கொடுக்கப்படுகிறது. வேறுஎங்கும் கிடைக்காத மாடலில், குறைந்தவிலையில், சிறந்த தரத்தில் கொசுவலைகள் மற்றும் கர்டன்கள் செய்து தரப்படுகிறது.
தேவைப்படுபவர்கள் 90207-47576 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.