/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நோ ஷாக் நோ பிரேக்கேஜ் மிஸ்டர் ஷாட் வாட்டர் ஹீட்டர்
/
நோ ஷாக் நோ பிரேக்கேஜ் மிஸ்டர் ஷாட் வாட்டர் ஹீட்டர்
நோ ஷாக் நோ பிரேக்கேஜ் மிஸ்டர் ஷாட் வாட்டர் ஹீட்டர்
நோ ஷாக் நோ பிரேக்கேஜ் மிஸ்டர் ஷாட் வாட்டர் ஹீட்டர்
ADDED : ஆக 16, 2024 12:12 AM

மழை மற்றும் குளிர் காலங்களில் காலையில் எழுந்து குளிப்பது என்பதே கடும் சிரமம். குறிப்பாக, பள்ளிக்கு கிளம்பும் சிறுவர்கள் சுடுதண்ணீருக்காக காத்திருக்கவேண்டும். இனி அந்த கவலை இல்லை. கோவை பொன்னையாராஜபுரம் பகுதியில் அமைந்துள்ளது எஸ்.வி.அசோசியட்ஸ் -மிஸ்டர் சாட் வாட்டர் ஹீட்டர் தயாரிப்பு நிறுவனம்.
போர்டபிளாக இருப்பதால், எளிதாக பயன்படுத்த இயலும். ஸ்விட்ச் ஆன் செய்த 15 நொடிகளில் இருந்து தொடர்ந்து, சுடுதண்ணீரை பெறமுடியும். பாலிகார்பனேட் பாடி உள்ளதால், தீ பிடிக்கவும், உடையவும் வாய்ப்புகள் இல்லை. 100 சதவீத லீக்கேஜ் வராமல் தயாரிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வாட்டர் ஹீட்டர் என்றாலே, கரண்ட் பில் அதிகரித்து விடும் என்ற அச்சம் இருக்கும். ஆனால், இதன் தயாரிப்பு பிற ஹீட்டருடன் ஒப்பிடுகையில், 30 முதல் 40 சதவீத மின்சார பயன்பாட்டை குறைக்கிறது.கோவையில் கடந்த, 10 ஆண்டுகளாக செயல்படும் இந்நிறுவனத்தில், 1100 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை வாட்டர் ஹீட்டர் பல்வேறு விதங்களில் விற்பனைக்கு உள்ளது. ஆடி ஆபரில் குறைந்த விலையில், தரமான பொருட்களை வாங்கலாம். மேலும், விபரங்களுக்கு 85259-24442 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.