/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொங்குநாடு மருத்துவமனையில் செவிலியர் தின விழா
/
கொங்குநாடு மருத்துவமனையில் செவிலியர் தின விழா
ADDED : மே 16, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, : கொங்குநாடு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜு கலந்துகொண்டு, சிறப்புரையாற்றினார்.
செவிலியர் துறையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வரும், செவிலியர்களை பாராட்டி, பரிசுகள் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து, செவிலியர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விஜயலட்சுமி, மருத்துவ இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் ராஜு மற்றும் செவிலியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.