தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 30, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவும், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், செப்., 17 முதல் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ள காலை உணவு திட்டத்தை, தற்போதுள்ள சத்துணவுத் திட்டத்துடன் இணைத்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us