தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாலக்காடு ரயில் இயக்கம் மாற்றம்

பாலக்காடு ரயில் இயக்கம் மாற்றம்

பாலக்காடு ரயில் இயக்கம் மாற்றம்


ADDED : ஜூலை 13, 2026 09:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2026 09:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கரூர் ரயில்வே பணிமனையில் இன்ஜினியரிங் பணிகள் நடக்கின்றன.

இதனால், திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கத்தில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதியம் 1:00க்கு திருச்சியில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் கரூரில் இருந்து 2:20க்கு புறப்படும். கோவை, போத்தனுார் ஸ்டேஷன்களுக்கு ரயில் வந்தடைவதில் தாமதமாகும் என, சேலம் ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us