தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பி.எஸ்.ஜி.,பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பி.எஸ்.ஜி.,பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பி.எஸ்.ஜி.,பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : ஜூலை 26, 2026 09:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2026 09:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பி.எஸ்.ஜி.,பாலிடெக்னிக்கில், 1979 முதல் 1982ம் ஆண்டு வரை படித்து முடித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, ‘ெஹரிடேஜ் இன்’ ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் 80க்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள்  பங்கேற்றனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்ரமணியம், காதர்மைதீன், நந்தகோபால் கூறுகையில், ‘நாங்கள் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக்கில் படித்த காலம் ஒரு வசந்தகாலம். படித்து முடித்து வெளியில் வந்தவுடன் பல பேர் அரசு வேலைக்கு சென்று விட்டனர். பலர் சுயதொழிலில் ஈடுபட்டனர். இன்றைக்கு நாங்கள் எல்லோரும் நல்ல வசதி வாய்ப்புகளுடன் சந்தோஷமாக இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் இந்த சந்திப்புக்காக ஆவலுடன் காத்திருப்போம்’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us