/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமர் கோவில் திருப்பணி துவக்கம்
/
ராமர் கோவில் திருப்பணி துவக்கம்
ADDED : ஆக 29, 2024 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, செங்குட்டைபாளையத்தில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடந்தது.
கிணத்துக்கடவு, வரதனூர் ஊராட்சி செங்குட்டைபாளையம் கிராமத்தில், நேற்று ராமர் மற்றும் அங்காளீஸ்வரி அம்மன் கோவில் கட்ட பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில், சுவாமி சித்பவானந்தா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கல்பனாதேவி தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், கோவில் கட்ட சிறப்பு பூஜைகள் மற்றும் மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமங்கள் நடந்தது. கோவில் கட்டும் இடத்தில் திருப்பணி துவங்கப்பட்டது. இதில், சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

