ADDED : ஜூலை 19, 2026 06:32 PM
அ நிறம் | அளவு
கொடீசியா: ”வாசிப்பே வாழ்க்கையை உயர்த்தும், என, வருமான வரி கூடுதல் கமிஷனர் ராணி காஞ்சனா கூறினார்.
கொடிசியாவில் 10 நால் புத்தக திருவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராணி காஞ்சனா, குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை கொடுத்து வாசிக்க வையுங்கள். வாசிப்பு பழக்கம் தான், ஒருவரை மேன்மை அடைய வைக்கும். டிஜிட்டல் உலகில் வாழ்ந்தாலும் ஒழுக்கம் பேண புத்தகங்களே உதவும் என்றார்.
கொடிசியா தலைவர் ரங்கசாமி, செயலாளர் விஜய் ஆனந்த், புத்தக திருவிழா தலைவர் ராஜேஷ், துணை தலைவர் முத்துக்குமார் பங்கேற்றனர்.
