/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்ணீர் தொட்டியில் இருந்து 3 சடலங்கள் மீட்பு
/
தண்ணீர் தொட்டியில் இருந்து 3 சடலங்கள் மீட்பு
ADDED : ஜூலை 08, 2024 10:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை ஒண்டிபுதூர் அருகே நெசவாளர் காலணியில் தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.