sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சார் - பதிவாளர் கணக்கில் ரூ.25.33 லட்சம் லஞ்சப் பணம்

/

சார் - பதிவாளர் கணக்கில் ரூ.25.33 லட்சம் லஞ்சப் பணம்

சார் - பதிவாளர் கணக்கில் ரூ.25.33 லட்சம் லஞ்சப் பணம்

சார் - பதிவாளர் கணக்கில் ரூ.25.33 லட்சம் லஞ்சப் பணம்


ADDED : ஆக 10, 2024 02:34 AM

Google News

ADDED : ஆக 10, 2024 02:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், சாந்தி, ராமமூர்த்தி சார் - பதிவாளர்களாக உள்ளனர். பத்திரப்பதிவு செய்வோரிடம், இவர்கள் லஞ்சம் பெறுவதாக, கோவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி., திவ்யா தலைமையிலான குழுவினர், 8ம் தேதி மாலை 5:30 மணிக்கு, மேட்டுப்பாளையம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் சோதனையை துவக்கினர்; பணியாளர்களிடம் விசாரித்தனர்.

விசாரணையில், பணியாளர்கள் நவீன்குமார், ராஜா, பத்திரப்பதிவு செய்ய வருவோரிடமிருந்து பணம் பெற்று, 'ஜிபே' வாயிலாக, சார் - பதிவாளர் சாந்தி வங்கிக் கணக்கிற்கும், அவரது உறவினர்கள் வங்கிக் கணக்கிற்கும் பணத்தை அனுப்பியது தெரிந்தது.

ஒரு மாதத்தில் மட்டும், சார் - பதிவாளர் மற்றும் உறவினர்கள் வங்கிக் கணக்கில், 25.33 லட்சம் ரூபாய் லஞ்சப் பணம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையாக நடந்துள்ளது.

இரண்டாவது நாளாக நேற்று காலை துவங்கிய விசாரணை, மதியம் 3:00 மணி வரை நடைபெற்றது.






      Dinamalar
      Follow us