sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கண்கவர் ஆடைகளுடன் அட்டகாச பரிசுகள்

/

கண்கவர் ஆடைகளுடன் அட்டகாச பரிசுகள்

கண்கவர் ஆடைகளுடன் அட்டகாச பரிசுகள்

கண்கவர் ஆடைகளுடன் அட்டகாச பரிசுகள்


ADDED : மார் 29, 2024 12:41 AM

Google News

ADDED : மார் 29, 2024 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீ கணபதி சில்க்சில், ரம்ஜான் சிறப்பு விற்பனையில், ஆடைகள் வாங்கி, அட்டகாச பரிசுகளை அள்ளிச்செல்லலாம்.

ரூ.3,001 முதல் ரூ.6,000 வரை பர்சேஸ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, காம்போ பாக்ஸ் மற்றும் ரூ.6,001 முதல் ரூ.12,000 வரை பர்சேஸ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, மூன்று லிட்டர் குக்கரும் வழங்கப்படும்.

ரூ.12 ஆயிரத்திற்கும் மேல் பர்சேஸ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, பிராண்டட் இண்டக்சன் குக் டாப் இலவசமாக வழங்கப்படும். தியாலினி எனும் கலெக்சனில், அம்மாவுக்கு அழகான டிசைன் சேலையும், அதே டிசைனில் மகளுக்கு லெகங்கா ஆடையும் வாங்கலாம்.

சிறுவர்களுக்கென டைனிமேன் கலெக்சென்களில், பேண்ட்,சர்ட், கோட் சூட் மற்றும் சிறுமியர்களுக்கு செனோரிட்டோ கலெக்சன்களில், கவுன், வெஸ்டர்ன் டிரஸ், பிராக், சோலி டிரஸ்களும் கிடைக்கின்றன.

பெண்களுக்கு ஆலியாஸ் டச் கலெக்சனில், பேன்சி சுடிதாரும், பேசனிஸ்டா கலெக்சனில், பிராக், கோர்ட் டைப் வெஸ்டன் டாப்ஸ், பிராக் வாங்கலாம்.

- ஸ்ரீ கணபதி சில்க்ஸ், ஒப்பணக்கார வீதி மற்றும் கிராஸ்கட் ரோடு. - 93429 36469, 95006 70056






      Dinamalar
      Follow us