/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ ராஜகணபதி கும்பாபிஷேக விழா
/
ஸ்ரீ ராஜகணபதி கும்பாபிஷேக விழா
ADDED : மே 28, 2024 01:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:பெரியநாயக்கன்பாளையம், வாராகி அம்மன் ஆசிரமத்தில், ஸ்ரீ ராஜகணபதி கும்பாபிஷேக விழா நடந்தது.
இந்த விழாவை முன்னிட்டு, சிறுமுகையை சேர்ந்த கவிஞர் ராமகிருஷ்ணன் ஆன்மிக உரை மற்றும் நேர்முக வர்ணனை வழங்கினார். இது ராமகிருஷ்ணனின், 100வது கும்பாபிஷேகம் சொற்பொழிவு என்பதால், அவருக்கு கோவில் விழா கமிட்டி சார்பாக கேடயமும், சன்மானமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
விழாவில் ராமகிருஷ்ண சுவாமிகள், மாதாஜி, மேலாளர் விஜயகுமார் உட்பட கோயில் கமிட்டியினர் பலர் பங்கேற்றனர்.