/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி
/
மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி
ADDED : ஜூன் 21, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;ஈவன்ட்ஸ் பை ஸ்போர்பி சார்பில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இடையே மாநில அளவிலான ஆண்கள் இரட்டையர் பிரிவு இறகுப்பந்து போட்டி காளப்பட்டியில் உள்ள ஸ்போர்பி ஆக்டிவிட்டி சென்டரில்வரும், 23ம் தேதி நடக்கிறது.
வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கம், பதக்கம், கோப்பை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படவுள்ளன. பங்கேற்க விரும்புவோர் 044 40115066 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.