ADDED : ஏப் 23, 2024 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்: பூண்டி, வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் மலை ஏறினர்.
காட்டில் வனவிலங்குகளின் நடமாட்டத்தையும் தீ பரவுகிறதா என்பதையும், டிரோன் மூலம் வனத்துறையினர் கண்காணித்தனர்.

