sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஏப் 23, 2024 09:57 PM

Google News

ADDED : ஏப் 23, 2024 09:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை

nஆன்மிகம்n

மாரியம்மன்தேர்த்திருவிழா

மாரியம்மன் கோவில், உடுமலை.மாவிளக்கு>>காலை, 4:00 மணி. திருக்கல்யாணம்.>>பிற்பகல், 3:00 மணி. மயில் வாகனத்தில் வீதியுலா.>>இரவு,7:00 மணி.

கும்பாபிேஷக விழா

ஸ்ரீ முத்தாலம்மன் கோவில், பூலாங்கிணர், உடுமலை.அங்குரார்ப்பணம், ரக் ஷா பந்தனம்.>>மாலை,5:00 மணி.

திருக்கல்யாண திருவிழா

காமாட்சி அம்மன் கோவில், நேரு வீதி, உடுமலை.மாவிளக்கு.>>காலை,9:00மணி.மயில் வாகனத்தில்திருவீதியுலா.>>மாலை, 6:00 மணி.

சித்திரை மாத விழா

உடுமலை திருப்பதிஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம்.நித்தியபடி பூஜை.>>மாலை, 5:30 மணி.

மண்டல பூஜை

ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில், சின்னவாளவாடி. >> காலை, 7:30 மணி.

*ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், குரல்குட்டை, உடுமலை.>>காலை,7:00 மணி.

*தாண்டேஸ்வரர் மற்றும் கல்யாண வரதராஜப்பெருமாள் கோவில், கொழுமம், சங்கரராமநல்லுார், மடத்துக்குளம்.>> காலை,6:30மணி.

* ஞான விநாயகர் கோவில், கங்கா லைட்சிட்டி, ஜல்லிபட்டி.>>காலை,9:00 மணி.

*ஸ்ரீ சித்தவநாயுடு -ஸ்ரீ கோணம்மாள், ஸ்ரீ நாரப்ப நாயுடு -ஸ்ரீ சித்தம்மாள், ஸ்ரீ அக்கம்மாள் கோவில், வேலுார் ராகல்பாவி. >> காலை, 8:00மணி.

சிறப்பு பூஜை

பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை. >>காலை, 9:00 மணி.

ஆனைமலை

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

மாசாணியம்மன் கோவில்,அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.

ஸ்ரீதேவி பூதேவி ரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை. தாயாருடன் எம்பெருமானுக்கு சிறப்பு ஆராதனை >> காலை, 6:00 மணி.

சித்திரை திருவிழா

ராஜேஸ்வரி காமாட்சியம்மன் கோவில், வே.காளியாபுரம், ஆனைமலை. மஞ்சள் நீராடுதல்>>காலை, 10:00 மணி. ஊஞ்சல் உற்சவம்>>இரவு, 9:00 மணி.

பொள்ளாச்சி

n ஆன்மிகம் n

பிரமோத்சவ விழா

கரிவரதராஜ பெருமாள் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி.தீர்த்தவாரி>>காலை,6:00 மணி.புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதியுலா>>மாலை, 6:00 மணி.

மண்டலாபிேஷகம்

ஐயப்ப சுவாமி, மஞ்சள் அம்மன்கோவில், பொள்ளாச்சி.மண்டல அபிேஷகம், அலங்கார பூஜை>>காலை, 10:00 மணி.

சிறப்பு வழிபாடு

*மாரியம்மன் கோவில், கடை வீதி, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு>>காலை, 6:30 மணி.

*சுப்ரமணிய சுவாமி கோவில், பொள்ளாச்சி.அபிேஷகம், அலங்காரம் >> காலை,6:30 மணி.

*அமணீஸ்வரர் கோவில், டி.கோட்டாம்பட்டி அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை, 6:00 மணி.

* விசாலாட்சி அம்மன்உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், ஜோதிநகர். சுவாமிக்கு அபிேஷக, அலங்காரவழிபாடு >> காலை,6:30 மணி.

*மாகாளியம்மன் கோவில், கோவை ரோடு. அபிேஷக, அலங்காரம் >> காலை,6:00 மணி.

*ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், அபிேஷக, அலங்காரம்>> காலை,6:30 மணி.

*முத்து மாரியம்மன் கோவில், குமரன் நகர், பொள்ளாச்சி.அபிேஷக, அலங்காரம் >> காலை,6:00 மணி.

* ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டி. சிறப்பு பூஜைகள்>> காலை,6:00 மணி.

*கன்னிகா பரமேஸ்வரி அம்மன்கோவில்,கடைவீதி. அபிேஷக, அலங்காரம் >>காலை,6:00 மணி.

* சூலக்கல் மாரியம்மன்கோவில்,அபிேஷக, அலங்காரம் >> காலை,6:30 மணி.

சித்ரா பவுர்ணமி விழா

*விண்ணளந்த காமாட்சியம்மன் கோவில், கோட்டூர் ரோடு.அம்பராம்பாளையம் ஆற்றில் முளைப்பாரி இடுதல்>>காலை,8:00 மணி.மஞ்சள் நீராடுதல்>>காலை, 11:00 மணி. மஹா அபிேஷகம்>>மதியம், 12:30 மணி.

* காமாட்சியம்மமன் கோவில், பாலமாணிக்கம் வீதி, மஹா அபிேஷகம்>>காலை, 8:45 மணி.

கிணத்துக்கடவு

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

*பொன்மலை வேலாயுத சுவாமி கோவில், அபிேஷக, அலங்கார ஆராதனை >>காலை,6:00 மணி.

* சிவலோகநாயகி உடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை >> காலை,6:00 மணி.

* முத்துமலை முருகன் கோவில், முத்துக்கவுண்டனுார், கிணத்துக்கடவு.அபிேஷக, அலங்காரம்>> காலை,6:00 மணி.

* பாலவிநாயகர்கோவில், பெரியார் நகர்,கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார பூஜை>> காலை, 8:00 மணி.

* கரிவரதராஜ பெருமாள் கோவில், காட்டம்பட்டி புதுார். சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,8:00 மணி.

மண்டல பூஜை

வன்னிகுமாரசுவாமி கோவில், நெ.10 முத்துார், கிணத்துக்கடவு >>காலை, 8:00 மணி.

வால்பாறை

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

* சுப்ரமணிய சுவாமி கோவில், அபிேஷக,அலங்கார ஆராதனை>> காலை, 6:00 மணி.

* ஐயப்ப சுவாமிகோவில், வாழைத்தோட்டம். அலங்கார ஆராதனை >> காலை, 6:30மணி.

*காமாட்சிஅம்மன்கோவில், வால்பாறை>> காலை, 7:00 மணி.

*முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர், வால்பாறை>> மாலை, 6:30மணி.






      Dinamalar
      Follow us