/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ் இலக்கிய பேரவை துவக்க விழா
/
தமிழ் இலக்கிய பேரவை துவக்க விழா
ADDED : பிப் 24, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்; குளத்துப்பாளையத்தில், தொண்டாமுத்தூர் தமிழ் இலக்கிய பேரவையின் துவக்க விழா நடந்தது.
தொண்டாமுத்தூர்தமிழ் இலக்கிய பேரவை துவக்க விழா குளத்துப்பாளையத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. இவ்விழாவிற்கு, தமிழ் இலக்கிய பேரவையின் தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். கவிஞர் கவிதாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வாழ்த்தினார்.
தொடர்ந்து, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், தமிழ் காப்பு கூட்டு இயக்கத்தின் பொதுச்செயலாளர் அப்பாவு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.