ADDED : ஜூலை 16, 2024 12:07 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
மண்டல பூஜை
* சித்திவிநாயகர், மாகாளியம்மன், கன்னிமூல கணபதி, முருகன், வெள்ளையம்மன், சிவதுர்க்கை கோவில், தொட்டிபாளையம், சோமனுார், சூலுார்n காலை, 8:00 மணி முதல்.
* மாகாளியம்மன் கோவில், மசக்கவுண்டன்செட்டி பாளையம், குருக்கம்பாளையம், அன்னுார் n காலை, 8:00 மணி.
*தண்டுமாரியம்மன் கோவில், டி.வி.எஸ்., எதிரில், வடகோவை n காலை, 8:00 மணி.
*முத்துமாரியம்மன் கோவில், வடக்கு ஹவுசிங் யூனிட், செல்வபுரம் n காலை, 8:00 மணி.
பொது
ஆடி கண்காட்சி மற்றும் விற்பனை
பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி n காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு
* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
கல்வி
ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி.
நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் ஊக்குவிப்பு
டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n காலை, 11:00 மணி.
விளையாட்டு போட்டிகள்
சின்மயா சர்வதேச உறைவிடப் பள்ளி, நல்லுார் வயல், சிறுவாணி ரோடு n காலை, 8:00 மணி.