ஆன்மிகம்
'அபிராமி அந்தாதி' சொற்பொழிவு
ராஜகணபதி விநாயகர் கோவில், ராஜீவ்காந்தி நகர், சவுரிபாளையம் n மாலை, 6:30 மணி முதல்.
ஆன்மிக சிறப்புரை
ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், சத்தியமூர்த்தி ரோடு, ராம்நகர்n மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை. தலைப்பு: வால்மீகி ராமாயணம்.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
ஆடி வெள்ளி பூஜை
* முத்தாலம்மன் கோவில், சுக்கிரவார்பேட்டை n இரவு, 7:00 மணி.
ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
* கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 6:30 மணி.
* தண்டுமாரியம்மன் கோவில், அவிநாசி ரோடு மேம்பாலம் அருகில்n காலை, 7:00 மணி.
* ராமலிங்க சவுடாம்பிகை கோவில், ராஜவீதிn காலை, 6:30 மணி.
* வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 5:00 மணி.
* பொங்காளியம்மன் கோவில், பொள்ளாச்சி ரோடு, குறிச்சிக்குளக்கரை n காலை, 7:00 மணி முதல்.
* மகாலட்சுமி மந்திர், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 9:30 மணி.
* பட்டத்தரசி அம்மன் கோவில், நாயக்கனுார், எண் 4 வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம் n காலை, 9:30 மணி.
* செல்லாண்டியம்மன் கோவில், குரும்பபாளையம், சத்தி ரோடு, கோவில்பாளையம் n காலை, 9:00 மணி.
* மாரியம்மன், மகாலட்சுமி அம்மன் கோவில்கள், இடையர்பாளையம், குனியமுத்துார் n மதியம், 12:00 மணி மற்றும் இரவு, 7:00 மணி.
* மாரியம்மன் மற்றும் மகாலட்சுமி அம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n மதியம், 12:00 மணி மற்றும் இரவு, 7:00 மணி.
* முத்துமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் n காலை, 9:00 மணி.
* மாரியம்மன் கோவில், வெள்ளலுார் n காலை, 9:00 மணி.
* மாரியம்மன் கோவில், புளியகுளம் n காலை, 7:00 மணி.
* கருமையம்மன் கோவில், மாச்சம்பாளையம் n இரவு, 7:00 மணி.
* ஜெயமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் n காலை, 9:00 மணி.
* ஸ்ரீ சூரியபகவான் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.
* லட்சுமி நாராயண சுவாமி கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n காலை, 7:30 மணி மற்றும் இரவு, 7:00 மணி.
கல்வி
முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லுாரி, வெள்ளிமலைப்பட்டினம், நரசீபுரம், தொண்டாமுத்துார்n காலை, 10:00 மணி.
ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி முதல்.
சிறப்புரை
சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 10:30 மணி. தலைப்பு: இயற்கை பாதுகாப்பு.
பொது
வர்த்தகக் கண்காட்சி
ஹால் 'ஏ' மற்றும் 'பி', கொடிசியா தொழிற்கண்காட்சி வளாகம், அவிநாசி ரோடு n காலை, 10:30 மணி.
'கிரெடாய்' எக்ஸ்போ
ஹால் 'இ', கொடிசியா தொழிற்கண்காட்சி வளாகம், அவிநாசி ரோடு n மதியம், 12:05 மணி முதல்.
தொழில்முனைவோர் வழிகாட்டல்
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி.
தேசிய பட்டுக் கண்காட்சி
சுகுணா திருமண மண்டபம், அவிநாசி ரோடு n காலை, 11:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.