தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தக்காளி கிலோ 7 ரூபாய்

தக்காளி கிலோ 7 ரூபாய்

தக்காளி கிலோ 7 ரூபாய்


ADDED : ஜூலை 24, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை தக்காளி மார்க்கெட்டுக்கு தினமும் 350 முதல் 400 டன் தக்காளி வருகிறது.

கடந்த மாதம் வரை கிலோ  30 ரூபாய்க்கு விற்றது. வரத்து அதிகமானதால், சில வாரங்களாக விலை சரிந்து, 10 ரூபாய்க்கு வந்தது. நேற்று 7 ரூபாய்க்கு இறங்கியது.

தக்காளி வியாபாரிகள் சங்கத்தின் ராஜசேகரிடம் கேட்டபோது, ‘‘விவசாயிகள் கோடை விற்பனையை எதிர்பார்த்து 3 மாதம் முன்பு அதிக பரப்பில் தக்காளி பயிரிட்டனர். விளைச்சல் அமோகம் ஆனதால், அறுவடை செய்த மொத்தத்தையும் விற்க முடியவில்லை. மழை வந்து விளைச்சல் குறைந்தால், விலை உயரலாம்’’ என்றார்...        படம் சிவா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us