நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை குப்பேபாளையம் துணை மின் நிலையம்
ஒன்னிபாளையம், சிக்காரம்பாளையம், சென்னிவீரம்பாளையம், கள்ளிபாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், செங்காளிபாளையம், புகலுார் ஒருபகுதி, வடவள்ளி, குரும்பபாளையம், கரிச்சிபாளையம், கதவுகரை, புத்துார், வடுகபாளையம், மொண்டிகாளிபுதுார், ரங்கப்பகவுண்டன்புதுார் மற்றும் மூணுகட்டியூர்.
தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.