நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; கோவை, வெள்ளலூரிலுள்ள குப்புசாமி தேவர் வீதியை சேர்ந்தவர் சுஜித்ரா, 40. கடந்த . டிச., 15ம் தேதி இவர் பீரோ லாக்கரில் பத்து சவரன் தங்க நகையை வைத்தார். பிப், 10ம் தேதி நகை வைத்திருந்த சிறு பெட்டி, லாக்கருக்கு வெளியே கிடப்பது தெரிந்தது. அதனை திறந்தபோது நகை மாயமாகியிருந்தது.
இவரது புகாரின்படி, போத்தனூர் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.