/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
16 கி.மீ., தூரம் ஓடி விழிப்புணர்வு
/
16 கி.மீ., தூரம் ஓடி விழிப்புணர்வு
ADDED : ஜன 20, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் : கருமத்தம்பட்டி அடுத்த சாமளாபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ., சாமிதாஸ்,68,மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றும், போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறார்.
இந்நிலையில் போதை பொருள் தடுப்பை வலியுறுத்தி, சூலுார் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, 16 கி.மீ., தூரத்தில் உள்ள கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் வரை, 1:30 மணி நேரத்தில் ஓடி விழிப்புண்ரவு ஏற்படுத்தினார்.
அவரை, டி.எஸ்.பி., தங்கராமன், இன்ஸ்பெக்டர் சண்முகவேலு மற்றும் போலீசார் பாராட்டி, பரிசு வழங்கினர்.