UPDATED : நவ 07, 2026 12:00 AM
ADDED : நவ 06, 2026 08:36 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி.ஏ.) சார்பில் ஒன்றாவது டிவிஷன் போட்டி எஸ்.ஆர். கல்லுாரி உள்ளிட்ட இடங்களில் நடக்கிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் அணியினர் 44.3 ஓவரில் 159 ரன் எடுத்தனர். மான் பாப்னா 69 ரன் எடுத்தார்.
சூர்யபாலா கிரிக்கெட் கிளப் அணியினர் 29.4 ஓவரில் 162 ரன் எடுத்து வெற்றிபெற்றனர். முகேஷ் 77, யுவராஜ் 38 ரன் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
