தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/23 பவுன் மாயம்

23 பவுன் மாயம்

23 பவுன் மாயம்


UPDATED : நவ 10, 2026 09:29 AM

ADDED : நவ 10, 2026 09:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 09:29 AM ADDED : நவ 10, 2026 09:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: திருச்சி ரோடு சுந்தரேசன் அய்யர் லே–அவுட்டை சேர்ந்தவர் தீபா, 52.

இவர், அக்., 29 அன்று உறவினர் திருமணத்துக்கு சென்றார். மறுநாள் வீடு திரும்பியவர் நகைகளை கழற்றி அலமாரியில் வைத்தார். 7 ம் தேதி தாய் வீட்டுக்கு செல்லும் முன் நகைகளை சரிபார்த்தார். அதில், 23 பவுன் நகை காணாமல் போய் இருந்தது. ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us