/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ அபிஷேக் மருத்துவமனையின் 24 மணி நேர மருத்துவ சேவை
/
ஸ்ரீ அபிஷேக் மருத்துவமனையின் 24 மணி நேர மருத்துவ சேவை
ஸ்ரீ அபிஷேக் மருத்துவமனையின் 24 மணி நேர மருத்துவ சேவை
ஸ்ரீ அபிஷேக் மருத்துவமனையின் 24 மணி நேர மருத்துவ சேவை
ADDED : செப் 28, 2024 11:01 PM
கோவை, தடாகம் ரோடு, டி.வி.எஸ்., நகரில் அமைந்துள்ளது ஸ்ரீஅபிஷேக் பல்துறை சிறப்பு மருத்துவமனை. குறைந்த செலவில் தரமான சிகிச்சை அனைவருக்கும், 24 மணி நேரமும் அளிக்கப்படுகிறது.
அனைத்துவிதமான பரிசோதனைக்கூடம், எக்ஸ்ரே, இ.சி.ஜி., மருந்தகம், ஆம்புலன்ஸ்உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நிபந்தனைக்கு உட்பட்டு, அனைத்து மருத்துவ காப்பீடுகளும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மகேந்திரன், கடந்த 25 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வருகிறார். இவர், இதயம், தைராய்டு, சர்க்கரை, நுரையீரல் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளித்துவருகிறார். டாக்டர் ஜெயபிரியா மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் சம்பந்தப்பட்ட மருத்துவம் அளிக்கிறார்.