sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 காசிவிஸ்வநாதருக்கு 308 சங்காபிேஷகம்

/

 காசிவிஸ்வநாதருக்கு 308 சங்காபிேஷகம்

 காசிவிஸ்வநாதருக்கு 308 சங்காபிேஷகம்

 காசிவிஸ்வநாதருக்கு 308 சங்காபிேஷகம்


ADDED : நவ 18, 2025 03:52 AM

Google News

ADDED : நவ 18, 2025 03:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு, 308 சங்காபிேஷகம் நடந்தது.

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, கார்த்திகை மாத சோமவார சங்காபிேஷகம் நேற்று மாலை நடந்தது.பூஜையில், மாலை, 4:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது.

தொடர்ந்து, 5:00 மணிக்கு கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, காசிவிஸ்வநாதருக்கு, சிவலிங்க வடிவில், 308 சங்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு யாகபூஜை நடந்தது.

பூஜைக்கு பின் பக்தர்கள் புனித நீரை கையில் ஏந்தி கோவிலை மூன்று முறை வலம் வந்தனர். அத-ன் பின் சங்காபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. சங்காபிேஷக பூஜையில் நுற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us