தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/4 கணுவாய் பஸ்கள் கட்பெண் பயணிகள் அப்செட்

4 கணுவாய் பஸ்கள் கட்பெண் பயணிகள் அப்செட்

4 கணுவாய் பஸ்கள் கட்பெண் பயணிகள் அப்செட்


UPDATED : அக் 24, 2026 12:33 AM

ADDED : அக் 24, 2026 12:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 12:33 AM ADDED : அக் 24, 2026 12:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கணுவாய் வரை இயக்கப்பட்ட 8 அரசு டவுன் பஸ்களில் 4 திடீரென நிறுத்தப்பட்டதால் பெண்கள் வெற்றிப்பயணம் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

காந்தி பார்க் முதல் தடாகம் மற்றும் ஆனைகட்டி வரை கணிசமான எண்ணிக்கையில் டவுன் மற்றும் மப்சல் பஸ்கள் இயக்கப்பட்டன. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள கணுவாய்க்கு ஸ்டேஷனில் இருந்து 8 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டது, தாழ்தள சொகுசு பஸ்கள் பயன்பாட்டுக்கு வந்த பின் 4 சாதாரண பஸ்களுக்கு பதிலாக தாழ்தள சொகுசு பஸ்கள் இயக்கப்பட்டது.

எந்த அறிவிப்பும் இல்லாமல், அக்.2 க்கு பின் 4 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. பயணிகள் பஸ் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகின்றனர். பஸ் வரும் என்று காத்திருந்து ஏமாறுகின்றனர். எப்போதும் போல் பஸ்களை இயக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us