தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 915 துப்பாக்கிகள்  சரண்டர் 

 915 துப்பாக்கிகள்  சரண்டர் 

 915 துப்பாக்கிகள்  சரண்டர் 


ADDED : ஏப் 02, 2026 10:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2026 10:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 15 தேதி முதல் அமலில் உள்ளன. உரிமம் பெற்ற துப்பாக்கிகளை சரண்டர் செய்ய முன்பே அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கோவையில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருந்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் சரண்டர் செய்தனர். இதுவரை 667 பேரிடம் இருந்து, 915 துப்பாக்கிகள் பெற்று போலீசார் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

போலீசார் கூறுகையில், 'தொழில்முறை பாதுகாப்பு, வங்கி காவலர்கள், துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் என, 200 பேருக்கு துப்பாக்கி சரண்டர் செய்ய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us