ADDED : செப் 28, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
கோவை: மாவட்டத்தில் விக்சித் பாரத் வேலைவாய்ப்பு, வாழ்வாதார உத்தரவாத ஊரக இயக்கம் (வி.பி.ஜி ராம்) குறித்த குறைகளை தெரிவிக்க மாவட்ட குறைதீர்வு அலுவலராக மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
100 நாள் வேலை திட்டம் தொடர்பான குறைகள், புகார்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேரிலோ, 96003 66935, 94433 57569 ஆகிய மொபைல் எண்களில் தெரிவிக்கலாம். மேலும், cbevbgramg@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்.
