UPDATED : அக் 23, 2026 12:00 AM
ADDED : அக் 22, 2026 07:36 PM
அ நிறம் | அளவு
கோவை: குனியமுத்தூர் அருகே நேற்று முன்தினம் அரசு டவுன் பஸ், ஒன்று ஆத்துபாலம் நோக்கி வந்தது.
அப்போது, பஸ் டிரைவர் மார்டின் மாரடைப்பால் உயிரிழந்தார். இதில், தாறுமாறாக ஓடிய பஸ் மோதியதில், நுார் முகமது, 45, நேற்று முன்தினம் உயிரிழந்தார். காயமடைந்து சிகிச்சையில் இருந்த அப்பாஸ், 45, நேற்று உயிரிழந்தார்.
